Property Details
Description
HHL1087 – 10 Perches of Land with Commerical Building for Sale in Vantharumoolai, Batticaloa.
🏢 வணிகக் கட்டிடம் விற்பனைக்கு
💰 2.70 கோடி📏 10 பேச்சர்ஸ் காணி (உறுதி) (HHL1087)
🗺️ வந்தாறுமூலை, மட்டக்களப்பு.
⭐ விலை பேசித் தீர்மானிக்கலாம்.
🛣 கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அருகில் வந்தாறுமூலை பிரதான வீதியில் அமைந்துள்ளது.
🏢 தரை தளம்
👨👩👧👦 1 மண்டபம் 🛏️ 3 அறைகள் 🛀 1 குளியலறை 🚽 1 கழிப்பறை
🏢 1ம் தளம்
பாதி கட்டப்பட்ட நிலையிலுள்ளது.
💧 கிணறு 🔌 மின்சார இணைப்பு
📄🔍 தெளிவான காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்கள்.
🏢 Commercial Building for Sale.
💰 2.70 Crore 📏 10 Perches Land (Deed) (HHL1087)
🗺️ Vantharumoolai, Batticaloa.
⭐ Price is Negotiable.
🛣 Located Next to Eastern University on Vantharumoolai Main Road.
🏢 Ground Floor
👨👩👧👦 1 Hall 🛏️ 3 Rooms 🛀 1 Bathroom 🚽 1 Toilet
🏢 1st Floor
Partially Built.
💧 Well 🔌 Electricity
📄🔍 Clear Documents.
📋 Listing Number – Batti.196B.HHL1087
⭐ Property Price in Foreign Currency (19.09.2025)
USD 88853
CAD 122688
Euro 75519
GBP 65856
AUD 134487
Amenities
Location On Map
Related Properties
The Properties Similar To This Property.