HHL0823 – 20 Perches of House for Sale in Thandavanveli, Batticaloa.

3.75 கோடி

20 பேச்சர்ஸ் காணி (வீட்டுடன்) (Deed) (HHL0823)

தாண்டவன்வெளி, மட்டக்களப்பு

திருகோணமலை நெடுஞ்சாலையிலிருந்து 240m தூரத்தில் அமைந்துள்ளது.

3 படுக்கையறை

1 மண்டபம்

1 சமையலறை

1 குளியலறை

1 கழிப்பறை

7 தென்னை மரம்

2 மா மரங்கள்

கிணறு

நீர் இணைப்பு