💰 5 கோடி 📏 10 பேச்சர்ஸ் காணி. (HHL1157) (உறுதி)
🗺️ மாமாங்கம், மட்டக்களப்பு.
⭐ விலை பேசித் தீர்மானிக்கலாம்.
🛣 மாமாங்கப் பிள்ளையார் கோயிலிற்கு எதிரே அமைந்துள்ளது.
🛏️ 4 படுக்கையறை 👨👩👧👦 1 மண்டபம் 🍳 1 சமையலறை 🛀 3 குளியலறை
💧 கிணறு 💧 நீர் இணைப்பு 🥭 2 மா மரங்கள்
🛒 வாடகைக்கு விடக் கூடியவாறு சிறிய கடைப்பகுதி உள்ளது.
🔌 Solar மூலம் மாதம் ஒரு இலட்சத்திற்கு மேல் வருமானம் பெறக் கூடியவாறு உள்ளதோடு மேலும் Solar Panels பொருத்தக் கூடியவாறு கட்டமைப்பு உள்ளது.
📄🔍 தெளிவான காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்கள்.
💰 5 Crore 📏 10 Perches Land. (HHL1157) (Deed)
🗺️ Mamangam, Batticaloa.
⭐ Price is Negotiable.
🛣 It is located infront of Mamanga Pillaiyar Kovil.
🛏️ 4 Bedrooms 👨👩 1 Living Room 🍳 1 Kitchen 🛀 3 Bathroom
💧 Well 💧 Water Supply 🥭 2 Mango Trees
🛒 Small shop space available for Rent.
🔌 Equipped with a solar power structure capable of generating over LKR 100,000 in monthly income, with ample space for expanding panel capacity.
📄🔍 Clear Documents.
📋 Listing Number – Batti.173A.HHL1157
⭐ Property Price in Foreign Currency (19.08.2026)
USD 150,735
CAD 209,228
Euro 130,232
GBP 111,413
AUD 213,215
The Properties Similar To This Property.