HHL0970 – 18 Perches of House for Sale in Mamangam, Batticaloa.

1 கோடி
18 பேச்சர்ஸ் காணி. (HHL0970) (சுவர்ண பூமி)

மாமாங்கம், மட்டக்களப்பு.

விலை பேசித் தீர்மானிக்கலாம்.

பார் வீதியிலிருந்து 1 Km தூரத்தில் அமைந்துள்ளது.

மாமாங்கப் பிள்ளையார் கோயிலிருந்து 350m தூரத்தில் அமைந்துள்ளது.

3 படுக்கையறை

1 மண்டபம்

2 சமையலறை

1 சாப்பாட்டறை

1 கழிப்பறை

1 குளியலறை
கார் நிறுத்தலாம்

கிணறு

நீர் இணைப்பு

5 தென்னை மரங்கள்

4 மா மரங்கள்